எதிரான வழக்கு ரத்து

img

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு:  டிஜிபி ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு ரத்து

திமுக ஆட்சியின் போது உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றியவர் எம்.எஸ். ஜாபர்சேட். தற்போது சிபிசிஐடி டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருகிறார்.